தமிழ் புத்தகத்தைப் பற்றி பேச ஒரு களம்!!!

Comments · 147 Views

புத்தகத்தின் மீது தீராத காதல் கொண்டவரா நீங்கள்? வாசிக்கும் பழக்கத்தை துவங்குபவரா நீங்கள்? பல நல்ல புத்தகங்

புத்தகங்களை வேகமாகவும், செயல்திறமிக்க வழியிலும் எப்படி படிப்பது?

பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பு ஒரு அடித்தளம் மட்டுமே. நமது அறிவை வளர்க்க வேண்டுமேயானால் தொடர்ந்து வாசிக்க வேண்டும்.

ஒரே துறை ஒரே தலைப்பில் அடுத்தடுத்த புத்தகங்கள் அதாவது ஒரே நோக்கில் உங்கள் தேடல்கள் அமையப்பெற்றால் உங்களுக்கு புத்தகத்தின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.

 

Comments